கும்பகோணம் அன்புமணியின் பெயருக்கு பின் தனது பெயர் வரக்கூடாது என ராமதாஸ் தெரிவித்துள்ளார், கடந்த சில தினங்களாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகனும் பா.ம.க. தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாசுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. பாமகவில் முழு அதிகாரம் தனக்கே உள்ளது என்று இருவரும் கூறி வருவது மட்டுமின்றி கட்சியில் தங்களது பலத்தை நிரூபிக்க இருவரும் போட்டி கூட்டத்தையும் நடத்துகிறார்கள். அன்புமணியின் ஆதரவாளர்களை டாக்டர் ராமதாஸ் நீக்குவதும், அடுத்த சில நிமிடங்களில் […]