டெல்லி குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தனது ராஜினாமா முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என காங்கிரஸ் கூறி உள்ளது. நேற்று குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தங்கர் தனது பதவியை ராஜினாமா செய்து குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில், உடல்நிலையைக் காரணம் காட்டி பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். இது அரசியல் களத்தில் பேரதிர்வை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெயராம் எக்ஸ் வலைதளத்தில், ”துணை ஜனாதிபதி […]
