கலாநிதி மாறனிடம் பிரைவேட் ஜெட் கேட்ட ஹீரோ இவர் தானா?

இரண்டு படம் ஹிட் கொடுத்தாலே பிரைவேட் ஜெட் கேட்கிறார்கள் என்று கூலி இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் பேசியது தற்போது வைரல் ஆகி வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.