சென்னை: கிண்டி உயர்சிறப்பு மருத்துவமனை உள்பட தமிழகத்திலுள்ள 14 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் புதிதாக முதுநிலை மருத்துவப் படிப்புகள் தொடங்க மத்தியஅரசு அனுமதி வழங்கி உள்ளதாக தமிழ்நாடு மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதன்மூலம் கூடுதலாக 460 இடங்கள் கிடைத்துள்ளது. மருத்துவ உயர்நிலை படிப்புகளில் சேருவதற்கான பிஜி நீட் தேர்வு நாடு முழுவதும் நேற்று (ஆகஸ்டு 3ந்தேதி) நடைபெற்றது. இந்த நிலையில், தமிழகத்தில் 14 அரசு மருத்துவ கல்லூரிகளில் புதிதாக முதுநிலை மருத்துவப் படிப்புகள் தொடங்கி […]
