இந்தியாவின் முன்னணி பேட்டரி மின்சார ஸ்கூட்டர் மாடலான டிவிஎஸ் மோட்டார் ஐக்யூப் ஸ்கூட்டரில் 2.2Kwh, 3.1Kwh, 3.5Kwh, S 3.5Kwh, ST 3.5Kwh, மற்றும் ST 5.3Kwh என மொத்தமாக 6 விதமான வேரியண்டின் ஆன்ரோடு விலை, ரேஞ்ச், நுட்ப விபரங்கள், நிறங்கள் மற்றும் முக்கிய சிறப்பு அம்சங்களை முழுமையாக அறிந்து கொள்ளலாம். TVS iQube ஆரம்ப நிலை 2.2Kwh பெற்ற வேரியண்ட் மணிக்கு 75 கிமீ வேகத்துடன் 94கிமீ ரேஞ்சு (IDC) , 3.5Kwh பேட்டரி […]
