இந்தியாவில் நடைமுறையில் உள்ள வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரி 28 % மற்றும் கூடுதலாக செஸ் வரி 1% முதல் அதிகபட்சமாக 22% வரை வாகனத்தின் வகையை பொறுத்து மாறுபடக்கூடும். எனவே, இரு சக்கர வாகனங்கள் மற்றும் 1200ccக்கு குறைந்த திறன் கொண்ட கார்களுக்கு வரி குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. நமது 79வது சுதந்திர தினத்தில் திரு.நரேந்திர மோடி அவர்களால் வரி விதிப்பில் மாற்றம் கொண்டு வரக்கூடும் என குறிப்பிட்டார். GST cut 1,200 சிசிக்குக் குறைவான கார்கள் […]
