பதக்கத்தை கொடுத்த அண்ணாமலை… நோஸ்கட் கொடுத்த TRB ராஜாவின் மகன் – பரபர சம்பவம்

Annamalai TRB Raja Son: துப்பாக்கிச்சூடு போட்டியில் வென்றவர்களுக்கு அண்ணாமலை பதக்கம் வழங்கியபோது, அவரிடம் இருந்து அமைச்சர் டிஆர்பி ராஜா மகன் பதக்கத்தை கழுத்தில் பெற மறுத்தார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.