சென்னை: சென்னை மாநகராட்சியின் சேவைகள் வாட்ஸ்ஆப் வழியாக பெறும் திட்டத்தை சென்னை மாநகராட்சி மேயர் பிரியா இன்று தொடங்கி வைங்ததார். சென்னை மாநகராட்சியின் 2025-26ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கை அறிவிப்பின்படி, தமிழ்நாட்டில் முதன்முறையாக பெருநகர சென்னை மாநகராட்சியில் பொதுமக்களின் தேவைகளுக்கான அனைத்து சேவைகளையும் WhatsApp வாயிலாக வழங்கிடும் செயல்பாட்டினை மேயர் திருமதி ஆர் பிரியா இன்று ரிப்பன் கட்டட அலுவலகக் கூட்டரங்கில் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின்படி, இனிமேல் பொதுமக்கள், வாட்ஸ்ஆப் மூலம் சொத்து வரி, தொழில் […]
