பிரபுதேவா – வடிவேலு படத்தின் படப்பிடிப்பு நவம்பரில் தொடக்கம்

KRG கண்ணன் ரவியின் பிரம்மாண்ட தயாரிப்பில், நடனப்புயல் பிரபுதேவா, வைகைப்புயல் வடிவேலு, யுவன்சங்கர் ராஜா கூட்டணி 25 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணையும் புதிய படத்தின் பூஜை , இன்று கோலாகலமாக நடைபெற்றது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.