மாருதி சுசூகியின் முதல் எலக்ட்ரிக் e Vitara உற்பத்தி துவங்கியது

மாருதி சுசூகி நிறுவனதின் முதல் எலக்ட்ரிக் எஸ்யூவி e விட்டாரா உற்பத்தியை இந்திய பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களால் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்தியா மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் 100 நாடுகளுக்கு மேல் ஏற்றுமதி செய்ய குஜராத்தில் உள்ள ஹன்சல்பூர் ஆலையில் உற்பத்தி துவங்கப்பட்டுள்ளது. இந்த ஆலையில் கூட்டு முயற்சியாக சுஸுகி (50%), தோஷிபா (40%) மற்றும் டென்சோ (10%) ஹன்சல்பூரில் உற்பத்தி செய்யப்படும் மின்சார வாகனங்களுக்கான ஏற்றுமதியைத் தொடங்கி வைப்பதற்காகவும், ஸ்ட்ராங் ஹைப்ரிட்களுக்கான லி-அயன் பேட்டரி செல் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.