சென்னை; தமிழ்நாட்டுக்கு முதலீட்டை ஈர்க்க முதலமைச்சர் ஸ்டாலின், இந்த மாத இறுதியில் வெளிநாடு பயணமாகிறார். 10 நாட்கள் பயணமாக அவர் லண்டன் மற்றும் ஜெர்மனி செல்கிறார். அவரது பயண விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீட்டை ஈர்க்க ஏற்கனவே 4 முறை வெளிநாடுகளுக்கு பயணம் செய்துள்ள முதல்வர் ஸ்டாலின், 5வது முறையான இந்த ஆண்டு லண்டன், ஜெர்மனி பயணமாகிறார். தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை 1 டிரில்லியன் டாலர் என்ற அளவுக்கு உயர்த்த வேண்டும் என்ற இலக்கு […]
