பாலக்காடு எம்எல்ஏ ராகுல் மம்கூத்ததில் மீது சமூக ஊடகங்கள் மூலம் பெண்களைப் பின்தொடர்ந்து துன்புறுத்தியதாகவும், இதனால் அவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதாகவும் கேரள குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். எழுத்தாளர் ஹனி பாஸ்கரன், மலையாள நடிகரும் முன்னாள் பத்திரிகையாளருமான ரினி ஆன் ஜார்ஜ் உள்ளிட்ட பல பெண்களிடம் ஆபாசமாக நடந்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து இளைஞர் காங்கிரஸின் மாநிலத் தலைவர் பதவியில் இருந்து மம்கூத்ததில் ராஜினாமா செய்தார். பின்னர், ஆகஸ்ட் 25 ஆம் […]
