சிங்கப்பூரில் கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக வீட்டு வேலை செய்து வரும் பிடோ எர்லிண்டா ஒகாம்போ என்ற பெண்ணுக்கு அந்நாட்டு நீதிமன்றம் S$13,000 (தோராயமாக ரூ.8.8 லட்சம்) அபராதம் விதித்துள்ளது. 53 வயதான ஒகாம்போ 1994ம் ஆண்டு முதல் அங்கீகரிக்கப்பட்ட நான்கு வெவ்வேறு நிறுவனங்கள் மூலம் சிங்கப்பூரில் சட்டப்பூர்வமாக பணிபுரிந்து வந்தார். ஒளிவுமறைவின்றி ஓரிடத்தில் வேலை செய்து வந்த ஒகாம்போ வார விடுமுறை நாட்களில் தனது எஜமானருக்கு தெரியாமல் வேறு இரண்டு சிங்கப்பூரர் நபர்களின் வீடுகளில் வேலை […]
