ரூ.12.99 லட்சம் முதல் 2025 இந்தியன் ஸ்கவுட் மோட்டார்சைக்கிள் வெளியானது

இந்திய சந்தையில் புதுப்பிக்கப்பட்ட 2025 ஆம் ஆண்டிற்கான இந்திய ஸ்கவுட் மோட்டார்சைக்கிள் வரிசையில் ஸ்கவுட் சிக்ஸ்டி முதல் சூப்பர் ஸ்கவுட் வரை 8 விதமான மாடல்கள் ரூ.12.99 லட்சம் ஆரம்ப முதல் ரூ.16.15 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம்) அமைந்துள்ளது. ஸ்கவுட் சிக்ஸ்டி கிளாசிக், ஸ்கவுட் சிக்ஸ்டி பாபர் மற்றும் ஸ்போர்ட் ஸ்கவுட் சிக்ஸ்டி போன்ற மாடல்களில் 999cc, ஸ்பீட்பிளஸ் V-ட்வின், திரவ-குளிரூட்டப்பட்ட எஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 85bhp மற்றும் 87Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில் 6 வேக […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.