டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் ஆர்பிட்டர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை 3.1Kwh பேட்டரி ஆப்ஷனை பெற்று 158கிமீ ரேஞ்ச் வெளிப்படுத்தும் என உறுதிசெய்யப்பட்டு விலை ரூ.99,900 (எக்ஸ்-ஷோரூம்) ஆக அறிவிக்கப்பட்டு முன்பதிவு துவங்கப்பட்டுள்ள நிலையில் கட்டணமாக ரூ.5,001 வசூலிக்கப்படுகின்றது. ஒற்றை வேரியண்டை பெற்றுள்ள ஆர்பிட்டரில் கவனிக்க வேண்டிய அம்சங்களாக க்ரூஸ் கண்ட்ரோல், ஹீல் ஹோல்டு அசிஸ்ட், எல்சிடி கிளஸ்ட்டரை பெற்று பல்வேறு கனெக்ட்டிவிட்டி வசதிகளுடன் நியான் சன்பர்ஸ்ட், ஸ்ட்ராடோஸ் ப்ளூ, லூனார் கிரே, ஸ்டெல்லர் சில்வர், காஸ்மிக் டைட்டானியம் மற்றும் […]
