இந்தியாவில் E20 பெட்ரோல் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில் 2022க்கு முந்தைய பெரும்பாலான தயாரிப்பாளர்களின் வாகனங்கள் ஏற்புடைதல்ல என வெளிப்படையாக உறுதிப்படுத்த முயற்சி செய்த நிலையில் திடீரென எந்த பாதிப்பும் வராது என ARAI ஆய்வை மேற்கோள் காட்டி அறிக்கையை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. குறிப்பாக, இந்தியன் ஆயில் கழகம் மற்றும் மற்றும் இந்திய ஆட்டோமோட்டிவ் ஆராய்ச்சி சங்கம் (ARAI) ஆகியவை பல்வேறு எரிபொருள் சேர்க்கைகளை ஆய்வு செய்த நீடித்து உழைக்கும் தன்மை சோதனையை மேற்கொண்டன. E10 க்கு மட்டுமே […]
