டிவிஎஸ் மோட்டாரின் பட்ஜெட் விலை மின்சார பேட்டரி ஆர்பிட்டர் ஸ்கூட்டரில் 3.1Kwh பேட்டரி ஆப்ஷனின் ஆன்ரோடு விலை, ரேஞ்ச், நுட்ப விபரங்கள், நிறங்கள் மற்றும் முக்கிய சிறப்பு அம்சங்களை முழுமையாக அறிந்து கொள்ளலாம். TVS Orbiter மாறுபட்ட டிசைன் வடிவமைப்பினை கொண்டுள்ள ஆர்பிட்டரில் ஒற்றை 3.1Kwh பேட்டரி பேக் பொருத்தப்பட்டு முழுமையான சிங்கிள் சார்ஜில் 158 கிமீ வழங்கும் என IDC சான்றிதழ் பெறப்பட்டுள்ளதால் நிகழ்நேர பயன்பாட்டில் ECO மோடில் 120 கிமீ வரை வெளிப்படுத்தலாம். கூடுதலாக […]
