அமெரிக்க வரி விதிப்பால் கடும் பாதிப்பு – மத்திய அரசுக்கு முதலமைச்சர் கடிதம்

Tamilnadu : அமெரிக்க வரி விதிப்பால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை போக்க உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மத்திய அரசுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.