2025 ஏதெர் எனர்ஜி கம்யூனிட்டி தினத்தில் பல்வேறு சுவாரஸ்யமான நுட்பங்கள், மேம்பாடுகள் மற்றும் EL01 கான்செப்ட், ரெட்க்ஸ் கான்செப்ட் ஆகியவற்றுடன் க்ரூஸ் கண்ட்ரோல் போன்றவற்றை வெளியிட்டுள்ள நிலையில், ஏதெர்ஸ்டேக் 7.0 மென்பொருள் மேம்பாடு, 6KW விரைவு சார்ஜர் அறிமுகம் செய்துள்ளது. ஏதெர் ஃபாஸ்ட் சார்ஜர் தற்பொழுது ஏதெர் 3300+ சார்ஜிங் நிலையங்களை நாடு முழுவதும் கொண்டுள்ள நிலையில் தற்பொழுது 1 நிமிடத்திற்கு 1 கிமீ வேகத்தில் சார்ஜிங் நடைபெற்று வரும் நிலையில், புதிதாக கொண்டு வந்துள்ள 6 […]
