பிரபலமான ஏதெர் ரிஸ்டா ஃபேம்லி ஸ்கூட்டரின் Z வேரியண்ட் வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு OTA மூலம் தொடுதிரை வசதி மற்றும் டெர்ராகோட்டா சிவப்பு என்ற நிறம் ஒற்றை மற்றும் டூயல் டோன் என இரு விதமாக கிடைக்கின்றது. இன்றைய ஏதெரின் கம்யூனிட்டி தினத்தில் EL platform உட்பட EL01, Redux என்ற இரு கான்செப்ட்களுடன் கூடுதலாக க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் விரைவு சார்ஜரை இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. ரிஸ்டா இசட் வேரியண்டை ஏற்கனவே வைத்துள்ள வாடிக்கையாளர்கள் முழு தொடுதிரை […]
