தருமா பொம்மை

ஜப்பானின் தகாசாகி-குன்மாவில் உள்ள ஷோரின்சான் தருமா-ஜி கோயிலின் தலைமைப் பூசாரி ரெவ். சீஷி ஹிரோஸைச் சந்தித்த இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தருமா பொம்மை வழங்கப்பட்டது. இந்தியா – ஜப்பான் இடையிலான கலாச்சார உறவைக் குறிக்கும் விதமாக வழங்கப்பட்ட இந்த பொம்மை புகழ்பெற்ற பௌத்த துறவியான போதிதர்மனின் பாதிப்பால் உருவானது. தென்னிந்தியாவின் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஒரு புத்த துறவி என்று கூறப்படும் போதிதர்மர் 5 அல்லது 6 ஆம் நூற்றாண்டில் சீனாவுக்குப் பயணம் செய்தார். தொடர்ந்து நெடுங்காலம் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.