நடப்பு ஆகஸ்ட் 2025 மாதந்திர மின்சார இரு சக்கர வாகன விற்பனையில் 21,344 யூனிட்டுகளுடன் டிவிஎஸ் மோட்டார் முதலிடத்திலும், ஹீரோ மோட்டோகார்ப் விடா மூன்றாவது இடத்தை கைப்பற்றியுள்ள நிலையில், இந்நிறுவனத்தின் மாதந்திர விற்பனையில் முதன்முறையாக 12,000 யூனிட்டுகளை கடந்துள்ளது. குறிப்பாக பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் சேட்டக் ஸ்கூடரின் விற்பனை சீனாவின் அரிய வகை காந்தம் பெறுவதில் ஏற்பட்ட சிக்கலால் உற்பத்தி பாதிக்கப்பட்டதால் 5வது இடத்துக்கு தள்ளப்பட்டிருந்தாலும் 10,963 யூனிட்டுகளை விற்பனை செய்துள்ளது. முன்பாக முன்னணியில் இருந்த ஓலா […]
