செங்கோட்டையன் உடம்பில் ஓடுவது அதிமுக ரத்தம்… பாராட்டி தள்ளிய சசிகலா – நெருக்கடியில் இபிஎஸ்

Sasikala On Sengottaiyan Opinion: அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை ஒன்று சேர்க்க வேண்டும் என செங்கோட்டையன் தெரிவித்த கருத்தை வரவேற்றுள்ளார், சசிகலா. இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையை இங்கு காணலாம். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.