போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் பணியாற்றி வரும் பெண் நீதிபதி ஒருவருக்கு “நீங்கள் உயிருடன் இருக்க விரும்பினால்…”? ரூ.500 கோடி தர வேண்டும் என மிரட்டல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இது நீதித்துறையினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்தியபிரதேசம் என்றாலே சம்பல் கொள்ளையர்கள்தான் நினைவுக்கு வருவார்கள். ஒரு காலத்தில், இப்பகுதியின் புகழ் பெற்ற கொள்ளைக் கூட்டத் தலவைர்களில் பூலான் தேவி மற்றும் மான் சிங் போன்றவர்கள் பிரபலமானவர்கள். சம்பல் பிரதேசத்தில் அரசியல் செல்வாக்கை பெறுவதற்கு அரசியல் கட்சியினர் அவர்களிடம் […]
