கொல்கத்தா: மேற்குவங்க சட்டப்பேரவையில் வரலாறு காணாத அமளி ஏற்பட்டது. இந்த அமளியின்போது, பாஜகவினர் ஜெய்ஸ்ரீராம் கோஷம் எழுப்பிய நிலையில், மம்தா முன்னிலையில் பாஜக கொறடா உள்பட பலருக்கு அடி உதை! விழுந்தது. முதல்வர் மம்தா பானர்ஜி நடவடிக்கை குறித்த பேரவையில் பாஜக கடுமையாக விமர்சித்ததால், வங்காள சட்டமன்றம் பெரும் அமளியானது. இதையடுத்த இரு தரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதுடன், பாஜக கட்சியின் தலைமை கொறடாவை காயப்படுத்தியது. இதையடுத்து அவர் காவலர்களால் வெளியேற்றப்பட்டார். பீகார் மாநிலத்தில் தேர்தல் ஆணையம் […]
