உங்களுடன் ஸ்டாலின் முகாம்களா? உங்களுடன் ஊழல் முகாம்களா? அன்புமணி ராமதாஸ் கேள்வி!

வருவாய்த் துறை, மின் துறையினர் வசூல் வேட்டை: தமிழகத்தில் நடப்பவை உங்களுடன் ஸ்டாலின் முகாம்களா?  உங்களுடன் ஊழல் முகாம்களா? என அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.