உடல் எடையை குறைத்தால் போனஸ்… ரூ.2.46 லட்சத்தை அள்ளிய பணியாளர் – இது நல்லா இருக்கே…!

Bonus For Weight Loss: பணியாளர்கள் உடல் எடையை குறைத்தால் அவர்களுக்கு போனஸாக பணம் கொடுப்பதை ஒரு நிறுவனம் போட்டியாக நடத்துகிறது. இதனால் பல பணியாளர்கள் உடல் எடையை குறைக்க முயற்சிக்கின்றனர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.