தாய்லாந்து முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ரா பயன்படுத்திய ஜெட் விமானம் பாங்காக்கில் இன்று தரையிறங்கியதாக ‘பைலட் டிராக்கர்’ மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தாய்லாந்தின் மிகப்பெரிய பணக்காரரும் அரசியல்கட்சித் தலைவருமான தக்சின் ஷினவத்ரா அந்நாட்டின் செல்வாக்கு மிக்க தலைவராக இருந்து வருகிறார். 2001 முதல் 2006 வரை தாய்லாந்து பிரதமராக பதவி வகித்த அவர் 2007ம் ஆண்டு பியூ தாய் எனும் கட்சியைத் துவங்கினார். ஆட்சியை இழந்த தக்சின் ஷினவத்ரா மீது அதிகார துஷ்பிரயோகம் மற்றும் மக்களின் விருப்பத்திற்கு மாறாக […]
