சென்னை: சென்னை மெட்ரோ ரயில் தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக, நாளை (செப் 9 முதல்) முதல் 19-10-2025 வரை 40 நாட்கள் மெட்ரோ ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக, சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தண்டவாள பராமரிப்புப் பணிகள் காரணமாக மெட்ரோ இரயில் சேவை இயக்கப்படும் இடைவெளியில் 09.09.2025 முதல் 19.10.2025 வரை மாற்றம் என தெரிவித்துள்ளது சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் வருடாந்திர முன்னுரிமை பராமரிப்பு பணிகளின் […]
