ஜெர்மனியைச் சேர்ந்த வெரினிகுங் காக்பிட் தொழிற்சங்கம் சமீபத்தில் நடத்திய கணக்கெடுப்பில் பெரும்பாலான பைலட்டுகள் வேலை நேரத்தில் கண் அயர்வதை ஒப்புக்கொண்டுள்ளனர். விமானப் பயணங்களின் போது தூங்குவது அதன் உறுப்பினர்களுக்கு “கவலைக்குரிய யதார்த்தமாக” மாறிவிட்டது, இது அத்துறையில் “அதிகரித்து வரும் சோர்வு” குறித்த எச்சரிக்கை என்று தெரிவித்துள்ளது. 900 க்கும் மேற்பட்ட விமானிகளிடம் மேற்கொள்ளப்பட்ட இந்த கணக்கெடுப்பில் 93 சதவீதம் பேர் ஒருமுறையாவது தூங்கியதாக ஒப்புக்கொண்டுள்ளனர். 44 சதவீதத்தினர் வழக்கமாக தூங்குவதாகவும், 12 சதவீதம் பேர் ஒவ்வொரு பயணத்தின் […]