டெக்சாஸில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் தனது மனைவி மற்றும் மகன் முன்னிலையில் தலை துண்டிக்கப்பட்டார். துணி துவைக்கும் இயந்திரம் தொடர்பான சண்டையில் இந்த கொலை நடந்ததாக போலீசார் தெரிவித்தனர். டல்லாஸ் நகர மையத்தில் உள்ள சூட்ஸ் மோட்டலில் புதன்கிழமை காலை இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இறந்தவர் கர்நாடகாவைச் சேர்ந்த சந்திரமௌலி நாகமல்லையா (50) என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரது சக ஊழியரான கியூபா நாட்டைச் சேர்ந்த யோர்தானிஸ் கோபோஸ்-மார்டினெஸ் (37) கைது செய்யப்பட்டுள்ளார். துணி துவைக்கும் […]
