சென்னை: சென்னையை அடுத்த காஞ்சிபுரத்தில் அமைய் உள்ள பரந்தூர் பசுமை விமான நிலையத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வரும் நிலையில், இதுவரை 441 உரிமையாளர்களிடம் இருந்து, 566 ஏக்கர் நிலங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளதுடன், அதற்கு இழப்பீடாக ரூ. 284 கோடி ரூபாய் வழங்கப் பட்டு உள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையின் இரண்டாவது விமான நிலையம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பரந்தூர் பகுதியில் அமைய உள்ளது. இந்த பகுதியானது, ஸ்ரீபெரும்புதுார் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய […]
