அதிரடியாக குறையும் பைக், ஸ்கூட்டி விலைகள்! எந்த மாடலுக்கு எவ்வளவு தள்ளுபடி?

இருசக்கர வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரியை குறைத்ததன் விளைவாக யமஹா, டிவிஎஸ், ஹோண்டா போன்ற முன்னணி நிறுவனங்கள் தங்கள் பைக்குகள் மற்றும் ஸ்கூட்டிகளின் விலையை கணிசமாக குறைத்துள்ளன. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.