எம்ஜிஆரையும் இப்படி தான் சொன்னார்கள்… இவர்கள் இப்படிதான் – திமுகவை தாக்கிய விஜய்

TVK Vijay: அரசியல் அரிச்சுவடி தெரியாதவர் என்றும் வெறும் கவர்ச்சியை மாத்திரம் வைத்துக்கொண்டிருப்பவர் என்றும் எம்ஜிஆரையே பேசியதும் இவர்கள் (திமுகவினர்) தானே விஜய் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.