திருச்சி: சொன்னிங்களே செஞ்சிங்களா..? CM சார்… ! திருச்சி அரியலூரில் பிரசாரம் மேற்கொண்ட விஜய்தவெக தலைவர் கேள்வி எழுப்பினார். தவெக தலைவர் விஜய்-ன் முதல் தேர்தல் பிரசார பரப்புரை நேற்று (செப்டம்பர் 13ந்தேதி) திருச்சியில் தொடங்கியது. இந்த பிரசாரத்துக்கு தமிழ்நாடு அரசு பல்வேறு கெடுபிடிகளை செய்ததுடன் ஏராளமான கண்டிஷன்களையும் காவல்துறை கூறியது. அவை ஏற்று, விஜய் சுற்றுப்பயணம் திருச்சியில் தொடங்கியது. இந்த சுற்றுப்பயணத்திற்கு மாநிலம் முழுவதும் இருந்து விஜய் ரசிகர்கள் ஏராளமான குவிந்ததால் கடுமையான போக்குவரத்து நெரிசல் […]