டெல்லி: பிரதமர் மோடி மற்றும் அவரது மறைந்த தாயாரை இழிவுபடுத்தும் வகையில் AI உருவாக்கிய டீப்ஃபேக் வீடியோவுக்கு எதிராக டெல்லி போலீசார்FIR பதிவு செய்துள்ளனர். பாஜகவின் டெல்லி தேர்தல் பிரிவு ஒருங்கிணைப்பாளர் சங்கேத் குப்தா செப்டம்பர் 10 அன்று கொடுத்த புகாரின் பேரில், டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். புகாரில், காங்கிரஸ் பீகார் பிரிவு தனது அதிகாரப்பூர்வ X பக்கத்தில் இந்த போலி வீடியோவை வெளியிட்டதாகக் குற்றம் சாட்டி புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆகஸ்ட் 27-28 […]