திருவனந்தபுரம்: பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள கேரள இளைஞர் காங்கிரஸ் தலைவர் எம்.எல்.ஏ-ராகுல் மம்கூத்தீல் மீது மாநில காங்கிரஸ் கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. அதன் தொடர்ச்சியாக அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பதவிகிளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, அவருக்கு சட்டப்பேரவையில் தனி இருக்கை ஒதுக்கும்படி, மாநில காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் சபாநாயகரிடம் கடிதம் கொடுத்துள்ளார். ராகுல் மீது மூன்று நபர்கள் தகாத நடத்தை மற்றும் பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளை எழுப்பியதை அடுத்து, ஆகஸ்ட் 25 ஆம் […]