டெல்லி: வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதாக்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், மசோதாவுக்கு தடைவிதிக்க மறுத்த நீதிபதிகள், இன்று இடைக்கால உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ளது. அதன்படி சில விதிகளை மட்டும் நிறுத்தி வைத்து உத்தரவிட்டு உள்ளது. வக்பு சட்டத்திற்கு தடை விதிக்க தேவையில்லை என குறிப்பிட்டுள்ள நீதிபதிகள், இந்த சட்டத்தின் சில பிரிவுகளுக்கு மட்டும் தடை விதித்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இன்று உத்தரவிட்டனர். தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மற்றும் நீதிபதி ஏ.ஜி. மாசி ஆகியோர் […]
