ரயில் டிக்கெட் முன்பதிவில் புதிய கட்டுப்பாடு! IRCTC அதிரடி அறிவிப்பு!

இந்திய ரயில்வே வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகளின்படி, டிக்கெட்டுகளுக்கான முன்பதிவு தொடங்கிய முதல் 15 நிமிடங்களுக்கு, பயனாளர்கள் தங்களது ஆதார் எண்ணை சரிபார்ப்பு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.