Royal Enfield Meteor 350 on-Road price and specs – 2025 ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350 பைக்கின் ஆன் ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்

ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் துவக்கநிலை சந்தைக்கான க்ரூஸர் ரக மீட்டியோர் 350 மோட்டார்சைக்கிளின் மைலேஜ், சிறப்பம்சங்கள், நிறங்கள் மற்றும் நுட்பவிபரங்கள் ஆகியவற்றை முழுமையாக அறிந்து கொள்ளலாம்.

2025 Royal Enfield Meteor 350

முதலில் J-Series என்ஜின் பெற்ற மாடலாக அறிமுகம் செய்யப்பட்ட ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350யில் 349cc ஒற்றை சிலிண்டர் 4 ஸ்ட்ரோக் என்ஜின் அதிகபட்சமாக 6,100 rpm-ல் 20.2 bhp பவர், 27 Nm டார்க் 4,000 rpmல் வழங்குகின்றது. இந்த மாடலில் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டு சிலிப்பர் அசிஸ்ட் கிளட்ச் பெற்றுள்ளது.

  • RE Fireball Black, Matte Green & Red – ₹ 1,91,233
  • RE Fireball Orange & Fireball Grey – ₹ 1,95,762
  • RE Stellar Black & Stellar Blue – ₹ 2,00,520
  • RE Stellar Matt Grey & Stellar Marine Blue – ₹ 2,03,419
  • RE Aurora Black & Aurora Blue – ₹ 2,04,234
  • RE Aurora Retro Green & Aurora Red – ₹ 2,06,290
  • RE Supernova Blue & Red – ₹ 2,13,521
  • RE Supernova Black – ₹ 2,15,833

(Ex-showroom TamilNadu)

Royal Enfield Meteor 350 on-Road Price in Tamil Nadu

ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350 பைக்கின் ஆன்ரோடு விலை தமிழ்நாட்டின் முன்னணி மெட்ரோ நகரங்களான சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, சேலம், மதுரை, வேலூர், திருநெல்வேலி, ஓசூர், ராமநாதபுரம், தருமபுரி, செங்கல்பட்டு, விழுப்புரம், ஈரோடு, விருதுநகர் மற்றும் தூத்துக்குடி, புதுச்சேரி உட்பட இந்த விலை மற்ற மாவட்டங்களுக்கும் பொருந்தும். ஆன்-ரோடு விலை டீலர்களை பொறுத்து மாறுபடும்.

  • RE Fireball Black, Matte Green & Red – ₹ 2,45,879
  • RE Fireball Orange & Fireball Grey – ₹ 2,50,986
  • RE Stellar Black & Stellar Blue – ₹ 2,56,986
  • RE Stellar Matt Grey & Stellar Marine Blue – ₹ 2,60,653
  • RE Aurora Black & Aurora Blue – ₹ 2,61,096
  • RE Aurora Retro Green & Aurora Red – ₹ 2,63,786
  • RE Supernova Blue & Red – ₹ 2,72,589
  • RE Supernova Black – ₹ 2,75,654

(on-Road Price in TamilNadu)

  • RE Fireball Black, Matte Green & Red – ₹ 2,25,654
  • RE Fireball Orange & Fireball Grey – ₹ 2,29,876
  • RE Stellar Black & Stellar Blue – ₹ 2,32,854
  • RE Stellar Matt Grey & Stellar Marine Blue – ₹ 2,38,679
  • RE Aurora Black & Aurora Blue – ₹ 2,38,987
  • RE Aurora Retro Green & Aurora Red – ₹ 2,41,786
  • RE Supernova Blue & Red – ₹ 2,50,654
  • RE Supernova Black – ₹ 2,52,786

(on-road Price Pondicherry)


2025 royal enfield meteor 350 grey 12025 royal enfield meteor 350 grey 1

2025 மீட்டியோர் 350 மாடலில் எல்இடி ஹெட்லைட், டிரிப்பர் பாட் நேவிகேஷன் வசதி உட்பட நவீனத்துவமான அம்சங்களை பெற்று தொடர்ந்து நீண்ட தொலைவு பயணங்களுக்கு ஏற்ற க்ரூஸராக விளங்கும் நிலையில், ஸ்போக் வீல் பெற்ற Aurora மாடலை தவிர மற்றவை ட்யூப்லெஸ் டயருடன் 100/90 – 19″ – 57P முன்பக்கம், பின்பக்கத்தில் 140/70 – 17 – 66P டயர் உள்ளது.

ட்வீன் டவுன்டீயூப் ஸ்பின் ஃபிரேம் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ள  350 பைக்கின் பரிமாணங்கள் 2140mm நீளம், 845mm அகலம் மற்றும் 1,140mm உயரம் பெற்றதாக அமைந்துள்ளது. 1400mm வீல்பேஸ் பெற்று 170mm கிரவுண்ட் கிளியரண்ஸ் கொண்டதாக அமைந்துள்ளது. 15 லிட்டர் கொள்ளளவு உள்ள பெட்ரோல் கலன் கொண்ட மாடலின் எடை 191 கிலோ ஆகும்.

முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் டூயல் ஷாக் அப்சார்பர் உள்ளது, டாப் அரோரா மற்றும் சூப்பர் நோவாவில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய கிளட்ச் மற்றும் பிரேக் லீவர்கள் மற்றும் டைப்-சி யூஎஸ்பி சார்ஜிங் போர்ட் ஆகியவற்றை பெற்றுள்ளது.

நீண்ட தொலைவு க்ரூஸிங் அனுபவத்துக்கு ஏற்ற வகையிலான மீட்டியோர் 350 மிக சிறப்பான நெடுஞ்சாலை பயணத்துக்கு ஏற்றதாக அமைந்துள்ளது.

ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350 நுட்பவிபரங்கள்

Royal Enfield Meteor 350
என்ஜின் 
வகை Air Cooled, SOHC, 4 stroke , 2 valve
Bore & Stroke 75 x 85.8mm
Displacement (cc) 349 cc
Compression ratio 9.5:1
அதிகபட்ச பவர் 20.2 bhp at 6,100 rpm
அதிகபட்ச டார்க் 27 Nm at 4,000 rpm
எரிபொருள் அமைப்பு Fuel injection (EFI)
டிரான்ஸ்மிஷன் & சேஸ்
ஃபிரேம் ட்வீன் டவுன்டீயூப் ஸ்பின்
டிரான்ஸ்மிஷன் 5 ஸ்பீடு
கிளட்ச் வெட் மல்டி பிளேட்
சஸ்பென்ஷன்
முன்பக்கம் டெலிஸ்கோபிக் ஃபோர்க்
பின்பக்கம் ட்வீன் ஷாக் அப்சார்பர்
பிரேக்
முன்புறம் 330 mm டிஸ்க் (ABS)
பின்புறம் 270 mm டிஸ்க்
வீல் & டயர்
சக்கர வகை அலாய்/ஸ்போக்
முன்புற டயர் 100/90 -19 (57P) ட்யூப்லெஸ் / ட்யூப்
பின்புற டயர் 140/70 -17 (66P) ட்யூப்லெஸ் / ட்யூப்
எலக்ட்ரிக்கல்
பேட்டரி 12V 8.0Ah
ஸ்டார்டர் வகை எலக்ட்ரிக் செல்ஃப்
பரிமாணங்கள்
நீளம் 2,140 mm
அகலம் 785 mm
உயரம் 1,090 mm
வீல்பேஸ் 1,400 mm
இருக்கை உயரம் 765 mm
கிரவுண்ட் கிளியரண்ஸ் 170 mm
எரிபொருள் கொள்ளளவு 15 litres
எடை (Kerb) 191 Kg

ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350 நிறங்கள்

பேஸ் ஃபயர்பால் வேரியண்டில் கருப்பு, மேட் க்ரீன், சிவப்பு, ஆரஞ்ச், மற்றும் கிரே நிறத்துடன் ஸ்டெல்லார் வேரியண்டில் கருப்பு, ப்ளூ, மேட் கிரே மற்றும் மெரைன் ப்ளூ, ஆரோரா வேரியண்டில் கருப்பு, ப்ளூ, பச்சை, மற்றும் சிவப்பு நிறத்துடன் இறுதியாக சூப்பர்நோவா டாப் மாடலில் கருப்பு, சிவப்பு மற்றும் நீலம் உள்ளது.

Royal Enfield Meteor 350 rivals

மீட்டியோர் 350 பைக்கிற்கு சவால் விடுக்கும் வகையிலான நேரடி க்ரூஸர் மாடல் இல்லையென்றாலும் 350சிசி மற்ற என்ஃபீல்டு பைக்குகள், ஜாவா 42, ஜாவா கிளாசிக் உள்ளிட்டவை கிடைக்கின்றது.

Faqs about Royal Enfield Meteor 350

No schema found.

Royal Enfield Meteor 350 image gallery

Related Motor News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.