தமிழ்நாட்டிலும் வாக்கு திருட்டு: ஊட்டி அருகே ஒரே வீட்டில் 79 வாக்காளர்கள் – அதிகாரிகள் தீவிர ஆய்வு…

சென்னை; நாடு முழுவதும் வாக்கு திருட்டு அதகளப்படுத்தி வரும் நிலையில், தமிழ்நாட்டிலும் வாக்கு திருட்டு நடைபெற்றுள்ளது தெரிய வந்துள்ளது.  ஊட்டி அருகே ஒரே வீடு முகவரியில் 79 வாக்காளர்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த வீட்டில் 4 பேர் மட்டுமே குடியிருந்து வரும் நிலையில், அந்த வீட்டின் முகவரியில் 79 வாக்காளர்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற் றிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது வாக்கு திருட்டை உறுதிப்படுத்தி உள்ளது. […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.