பெங்களூரு: கர்நாடகத்தில் உள்ள ஆலந்து சட்டப்பேரவைத் தொகுதியில் மட்டும் 6,018 வாக்காளர்களை நீக்க முயற்சி செய்யப்பட்ட எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி குற்றச்சாட்டு கூறியுள்ளார். மேலும் விரைவில் ஹைட்ரஜன் குண்டு வெடிக்கும் என்றும் தெரிவித்துள்ளார். “இந்தியாவில் அரசியலமைப்பை அழித்து ஜனநாயகத்தைக் கொலை செய்பவர்களை தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பாதுகாக்கிறார்” என்று கூறினார். பீகார் தீவிர வாக்காளர் சீர்திருத்தத்தை தொடர்ந்து நாடு முழுவதும் வாக்காளர் சீர்திருத்தத்தை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு […]
