சென்னை; சட்டமன்ற தேர்தலுக்காக முன்கூட்டியே செமஸ்டர் தேர்வு நடத்தப்பட மாட்டாது உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் கூறினார். தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு (2026) ஏப்ரல் மே மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், பள்ளி கல்லூரி தேர்தல்கள் முன்கூட்டியே நடத்தப்படுமா அல்லது தேர்தல் முடிந்த பிறகு நடத்தப்படுமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.பள்ளிகளில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும் என்பதால், பள்ளிகளில் தேர்வுகள் முன்கூட்டியே நடத்தப்படும் என்பது உறுதியாகி உள்ள நிலையில், கல்லூரிகளில் செமஸ்டர் நடத்தப்படுவது குறித்து பல்வேறு […]
