டாஸ்மாக்கில் 10 ரூபாய் வாங்குவது ஏன்? அது திருப்பி கொடுக்கப்படும் – அமைச்சர் முத்துசாமி விளக்கம்

TASMAC: காலி மதுபாட்டில்கள் திரும்பப்பெறும் திட்டம் தமிழகம் முழுவதும் கட்டாயம் அமல்படுத்தப்படும் என்று பேசிய அமைச்சர் முத்துசாமி, இதற்காக வசூலிக்கப்படும் 10 ரூபாய் டெபாசிட் போன்றது என்றும் பேசி உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.