தூய்மை பணியாளர்களை ‘ஓசி பஸ்’ஸில் ஏறச்சொன்ன பேருந்து ஓட்டுநர்!

Coimbatore Bus Driver Mocked Sanitary Worker : கோவை வெள்ளக்கிணரில் இருந்து துடியலூர் வந்த 111 என்ற எண் கொண்ட அரசு பேருந்தில் பெண் தூய்மை பணியாளர் ஏறிய போது அதன் ஓட்டுநர் உங்களுக்கு ஓசி பஸ் பின்னால வருது என்ற விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.