H-1B விசா கட்டணம் குறித்த அமெரிக்க அதிபரின் நேற்றைய அறிவிப்பு புதிய விசாக்களுக்கு மட்டுமே… வெள்ளை மாளிகை தெளிவுபடுத்தியது…

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை வெளியிட்ட புதிய பிரகடனத்தில், H-1B விசா விண்ணப்பங்களுக்கு $100,000 கட்டணம் விதிக்கப்படும் என்றும் இந்த உத்தரவு 2025 செப்டம்பர் 21, அதிகாலை 12:01 மணிக்கு அமலுக்கு வரும் என்றும் அறிவித்தார். இதனையடுத்து பல்வேறு முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் H-1B விசா வைத்துள்ள தங்கள் நிறுவனத்தின் வெளிநாட்டு ஊழியர்களை உடனடியாக அமெரிக்கா திரும்புமாறு அவசர அழைப்பு விடுத்தது. இந்த அவசர அழைப்பால் அமெரிக்கா மட்டுமன்றி உலகநாடுகள் அதிலும் குறிப்பாக இந்தியாவில் பதற்றம் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.