திருச்சி: திருச்சியில், புதிதாக கட்டிய அரசு பள்ளி கட்டிடம் திறக்கப்பட்டு 9 மாதமே ஆன நிலையில், அப்பள்ளி வகுப்பறையின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் விடுமுறை நாளில் நடைபெற்றுள்ளதால், அந்த வகுப்பறையில் படிக்கும் குழந்தைகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பெற்றோர்கள், பள்ளி ஆசிரியர்களிடம் சரமாரியாக கேள்வி எழுப்பியதுடன், திமுக அரசை கடுமையாக சாடியுள்ளனர். இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள சிங்களாந்தபுரத்தில் […]
