Recruitment 2025 Latest Updates: 7267 ஏகலைவா (EMRS) பள்ளி ஆசிரியர் மற்றும் பணியாளர் பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. அதன் விவரங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளன. இந்த பணியிடங்கள் பழங்குடியின மாணவர்களுக்கு உருவாக்கப்பட்ட மாடல் ரெசிடென்சியல் பள்ளிகளுக்கானவை. தமிழ்நாட்டில் ஏழு ஏகலைவா பள்ளிகள் செயல்பட்டுவருகின்றன.
