சென்னை; சென்னையில் வரும் 27ந்தேதி முதல் இரண்டு நாட்கள் வேளாண் வணிகத் திருவிழா நடைபெற உள்ளது. இந்த திருவிழாவை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 27-ந்தேதி உழவர்களுக்கான வேளாண் வணிகத் திருவிழா நடைபெறுகிறது. இந்த கருத்தரங்கில் பெருவாரியான வேளாண் பெருமக்கள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என்றும், விழாவில் உழவர்களுக்கு நலத்திட்டங்களை வழங்கி விழா முதல்வர் சிறப்புரை ஆற்ற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், […]
