அமெரிக்க அதிபர் டிரம்ப் அக்டோபர் 1 முதல் பிராண்டட் அல்லது காப்புரிமை பெற்ற மருந்துகளின் இறக்குமதிக்கு 100 சதவீத வரியை அறிவித்துள்ளார். அமெரிக்காவில் உற்பத்தி ஆலையை அமைத்திருக்கும் நிறுவனங்களுக்கு இந்த வரி விதிக்கப்படாது என்றும் தெரிவித்துள்ளார். டிரம்பின் இந்த அறிவிப்பை அடுத்து இந்திய பங்குச் சந்தையில் மருந்து நிறுவனங்களின் பங்குகள் 8% சரிவைச் சந்தித்தது. லாரஸ் லேப்ஸ், பயோகான், சைடஸ் லைஃப் ஆகியவை அதிக நஷ்டமடைந்தன. பொதுவான (ஜெனரிக்) மருந்துகளுக்கு இந்த வரி பொருந்தாது என்பதால் டாக்டர் […]
